Speed Revision & Paper Classes

← Back to Home

Tuition Classes and Teachers in Sri Lanka

Looking for the best tuition classes and teachers in Sri Lanka? At slclasses.lk, you can find trusted teachers for individual, group, and hall classes across Colombo, Kandy, Gampaha, and every district in Sri Lanka. This advertisement for Speed Revision & Paper Classes is one of thousands of verified tuition class listings to help students succeed.

Views: Views Icon 12
Reference Number: AD01337
Subjects:
O/L (Grade 6-11)
O/L Mathematics
Class Size: Individual & Group
State: online
District:
Areas:
Conducted By: M. KUHAN
Qualification: B.Sc. Mechatronics Engineering (Hons)(R))
Class Fee: Rs. 1500/- per month + 300/- Registration fee
WhatsApp: WhatsApp +94779229799
Description: 📚 G.C.E. O/L கணிதம் 2026
வேக மீளாய்வு வகுப்பு – Speed Revision & Paper Classes

Presented by: HENCE PROVED ACADEMY & O/L LIBRARY

G.C.E. O/L கணிதம் 2026 பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, HENCE PROVED ACADEMY மற்றும் O/L LIBRARY இணைந்து இந்த விசேட Speed Revision & Paper Classes வகுப்பை ஏற்பாடு செய்துள்ளன.

பாடத்திட்டம் முழுவதையும் மீண்டும் விரிவாகக் கற்பிப்பதற்குப் பதிலாக, பரீட்சையில் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள், அடிக்கடி கேட்கப்படும் பகுதிகள் மற்றும் மாணவர்கள் உறுதியான மதிப்பெண்களைப் பெறுவதற்கு உதவும் முக்கியமான பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மீளாய்வு செய்யப்படும்.

🎯 வகுப்பில் உள்ளடக்கப்படும் விடயங்கள்:

🔹 முக்கியமான கணிதக் கருத்துக்கள் மற்றும் அடிப்படைத் திறன்களின் மீளாய்வு
🔹 பரீட்சையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்
🔹 மாணவர்கள் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்
🔹 முக்கியமான வினா வகைகள் மற்றும் அவற்றை அணுகும் முறைகள்
🔹 கடந்தகாலப் பரீட்சை வினாத்தாள்கள் (Past Papers)
🔹 வினாத்தாள்களை வேகமாகவும் சரியான முறையிலும் அணுகுவதற்கான வழிமுறைகள்
🔹 நேர முகாமைத்துவம் (Time Management) தொடர்பான ஆலோசனைகள்
🔹 பொதுவாக மாணவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்
🔹 பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற உதவும் மேலதிக குறிப்புகள் மற்றும் உத்திகள்
🔹 மாணவர்களின் பரீட்சைத் தயாரிப்புக்கு பயனுள்ள மேலதிக வழிகாட்டல்கள்

முக்கிய கருத்துக்கள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர், Past Papers மூலம் அவற்றை நடைமுறையில் பயிற்சி செய்வதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.

👨‍🎓 யாருக்காக இந்த வகுப்பு?

இந்த வகுப்பு குறிப்பாக:
• Speed Revision மூலம் பரீட்சைக்குத் தயாராக விரும்பும் மாணவர்கள்
• குறுகிய காலத்தில் முக்கியமான பகுதிகளை மீளாய்வு செய்ய விரும்புபவர்கள்
• முக்கியமான கருத்துக்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புபவர்கள்
• Past Papers மூலம் அதிக பயிற்சி பெற விரும்புபவர்கள்
• மீண்டும் G.C.E. O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் (Repeaters)
• தமக்குத் தேவையான முக்கியமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள்

ஆகியோருக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

🗓️ வகுப்புகளின் முழுமையான பயனைப் பெறுவதற்காக மாணவர்கள் குறைந்தபட்சம் 12 வகுப்புகளில் கட்டாயமாகக் கலந்துகொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.

💻 வகுப்பு நடைபெறும் முறை:

Online Classes – Zoom

📌 அனைத்து வகுப்புகளும் Zoom மூலம் நடைபெறும்.
📌 வகுப்புகளின் Recording-களும் வழங்கப்படும்.
📌 எனினும், மாணவர்கள் Recording-களை மாத்திரம் நம்பாமல், இயன்றவரை நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வது சிறந்த பயனைப் பெற்றுத்தரும்.

💰 கட்டண விபரம்:

• பதிவுக் கட்டணம் (Registration Fee): ரூ. 300/-
• மாதாந்தக் கட்டணம்: ரூ. 1,500/-
Speed Revision & Paper Classes - O/L (Grade 6-11): O/L Mathematics | M. KUHAN

Manage Your Advertisement

or